ஆற்றல் சிற்றுற்பத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆற்றல் சிற்றுற்பத்தி என்பது ஆற்றலை சிறிய அளவில், பரவலான முறையில் உற்பத்தி செய்யும் ஏற்பாட்டையும் தொழில்நுட்பங்களையும் குறிக்கிறது. குறிப்பாக மீள்பயன்படுத்தக் கூடிய, தற்சார்பு உடைய தொழில் நுட்பங்களை இது குறிக்கிறது. சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், Micro hydro போன்றவை சிற்றுற்பத்தி நுட்பங்களுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்றல்_சிற்றுற்பத்தி&oldid=1359052" இருந்து மீள்விக்கப்பட்டது