ஆற்றல் அறுவடை
Appearance
ஆற்றல் அறுவடை (Energy harvesting EH) அல்லது ஆற்றல் துடைத்தல் அல்லது சுற்றுப்புற ஆற்றல் ) என்பது வெளிப்புற மூலங்களிலிருந்து ஆற்றல் பெறப்பட்டு (எ.கா., சூரிய சக்தி, வெப்ப ஆற்றல், காற்றாலை ஆற்றல், மற்றும் இயக்க ஆற்றல், சுற்றுப்புற ஆற்றல் என்றும் அழைக்கப்படுகிறது.) அணியக்கூடிய கருவி மற்றும் கம்பியற்ற உணரி வலையமைப்புகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் செயல்முறையாகும்[1]
சுற்றுப்புற மின்காந்தக் கதிர்வீச்சிலிருந்து (EMR) சேகரிக்கப்பட்ட சுற்றுப்புற சக்தியின் ஆரம்ப பயன்பாடுகளில் ஒன்று படிக ரேடியோ ஆகும். இதிலிருந்து ஆற்றல் சேகரிப்பு கொள்கைகளை அடிப்படை கூறுகளுடன் நிரூபிக்க முடியும். [2]
சான்றுகள்
[தொகு]- ↑ Guler U, Sendi M.S.E, Ghovanloo, M, dual-mode passive rectifier for wide-range input power flow, IEEE 60th International Midwest Symposium on Circuits and Systems (MWSCAS), Aug. 2017.
- ↑ Tate, Joseph (1989). "The Amazing Ambient Power Module". Ambient Research. பார்க்கப்பட்ட நாள் 16 January 2008.