ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்திய நகரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆற்றங்கரையில் உள்ள இந்திய நகரங்களின் பட்டியல்:

நகரம் ஆறு மாநிலம்
சந்தௌலி கங்கை ஆறு உத்தரப் பிரதேசம்
ஜாஜ்மவு கங்கை ஆறு உத்தரப் பிரதேசம்
நௌபஸ்தா பாண்டு ஆறு உத்தரப் பிரதேசம்
நவாப்கஞ்சு கங்கை ஆறு உத்தரப் பிரதேசம்
பித்தூர் கங்கை ஆறு உத்தரப் பிரதேசம்
லக்னௌ கோமதி ஆறு உத்தரப் பிரதேசம்
உஜ்ஜைன் சிப்ரா ஆறு மத்தியப் பிரதேசம்
கோலாப்பூர் பஞ்சகங்கை ஆறு மகாராட்டிரம்
ராஜ்கோட் அஜி ஆறு குசராத்
வடோதரா விஷ்வாமித்திரி ஆறு குசராத்
ஆக்ரா யமுனை ஆறு உத்தரப் பிரதேசம்
மதுரா, உத்தரப் பிரதேசம் யமுனை ஆறு உத்தரப் பிரதேசம்
புது தில்லி யமுனை ஆறு தில்லி
ஔரையா யமுனை ஆறு உத்தரப் பிரதேசம்
இட்டாவா யமுனை ஆறு உத்தரப் பிரதேசம்
ஜபல்பூர் நர்மதா மத்தியப் பிரதேசம்
ஐதராபாத் மோசி ஆறு ஆந்திரப் பிரதேசம்
விசயவாடா கிருஷ்ணா ஆறு ஆந்திரப் பிரதேசம்
பெங்களூரு விரிசபாவதி ஆறு கர்நாடகம்
பரூக்காபாத் கங்கை ஆறு உத்தரப் பிரதேசம்
பதேகாட் கங்கை ஆறு உத்தரப் பிரதேசம்
கன்னோசி கங்கை ஆறு உத்தரப் பிரதேசம்
மங்களூர் நேத்ராவதி ஆறு, குருபிரா ஆறு கர்நாடகம்
சிமோகா துங்கா ஆறு கர்நாடகம்
பத்ராவதி பத்ரா ஆறு கர்நாடகம்
ஹொஸ்பேட் துங்கபத்திரை ஆறு கர்நாடகம்
கார்வார் காளி ஆறு கர்நாடகம்
பாகல்கோட் கடபிரபா ஆறு கர்நாடகம்
ஹொன்னாவர் சராவதி ஆறு கர்நாடகம்
குவாலியர் சம்பல் ஆறு மத்தியப் பிரதேசம்
கோரக்பூர் ரப்தி ஆறு உத்தரப் பிரதேசம்
லக்னௌ கோமதி ஆறு உத்தரப் பிரதேசம்
கான்பூர் கங்கை ஆறு உத்தரப் பிரதேசம்
கான்பூர் பாசறை கங்கை ஆறு உத்தரப் பிரதேசம்
சுக்லாகஞ்ச் கங்கை ஆறு உத்தரப் பிரதேசம்
சகேரி கங்கை ஆறு உத்தரப் பிரதேசம்
கொல்கத்தா ஊக்லி ஆறு மேற்கு வங்காளம்
வாரணாசி கங்கை ஆறு உத்தரப் பிரதேசம்
அலகாபாத் கங்கை ஆறு உத்தரப் பிரதேசம்
அகமதாபாத் சபர்மதி ஆறு குசராத்
பட்னா கங்கை ஆறு பீகார்
மாலேகான் கிர்னா ஆறு மகாராட்டிரம்
குவஹாத்தி பிரம்மபுத்திரா ஆறு அசாம்
கட்டாக் மகாநதி ஒடிசா
சம்பல்பூர் மகாநதி ஒடிசா
ரூர்கேலா பிராமணி ஆறு ஒடிசா
அரித்வார் கங்கை ஆறு உத்தராகண்டம்
புனே முளா ஆறு, முடா ஆறு மகாராட்டிரம்
தமன் தமன் கங்கை ஆறு தமன் தியூ
மதுரை வைகை தமிழ்நாடு
திருச்சிராப்பள்ளி காவிரி ஆறு தமிழ்நாடு
சென்னை கூவம், அடையாறு தமிழ்நாடு
கோயம்புத்தூர் நொய்யல் ஆறு தமிழ்நாடு
ஈரோடு காவிரி தமிழ்நாடு
திருநெல்வேலி தாமிரபரணி தமிழ்நாடு
சூரத் தபதி நதி குசராத்
பரூச் நர்மதா குசராத்
கோட்டா சம்பல் ஆறு இராச்சசுத்தான்
கர்ஜத் உல்ஹாஸ் ஆறு மகாராட்டிரம்
நாசிக் கோதாவரி மகாராட்டிரம்
ராஜமுந்திரி கோதாவரி ஆந்திரப் பிரதேசம்
நான்தேட் கோதாவரி மகாராட்டிரம்
நெல்லூர் பெண்ணாறு ஆந்திரப் பிரதேசம்
சாங்கலி கிருஷ்ணா ஆறு மகாராட்டிரம்
ஹைதராபாத் முசி ஆறு தெலங்கானா