ஆற்காடு சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆற்காடு சண்டை
இரண்டாம் ஆங்கில மைசூர் போர்
அமெரிக்கப் புரட்சிப் போரின் பகுதி
நாள் நவம்பர் 14, 1751
இடம் ஆற்காடு (இன்றைய தென் கிழக்கு இந்தியா)
பிரிட்டானியப் படைகள் வெற்றி பெற்றன
நிலப்பகுதி
மாற்றங்கள்
ஆற்காடு பிரிட்டானியப் படைகள் வசமானது
பிரிவினர்
 பெரிய பிரித்தானியா  பிரான்ஸ்
ஆற்காடு நவாப்
தளபதிகள், தலைவர்கள்
ராபர்ட் கிளிவ் ரெசா சாகிப், நவாப் -ன் படை தளபதி
பலம்
7,420 வீரர்கள் 500 வீரர்கள்

ஆற்காடு சண்டை (Battle of Arcot) என்பது நவம்பர் 14, 1751-ல் இரண்டாம் கர்நாடக போரின் போது பிரிட்டன்-பிரான்ஸ் இடையே இந்திய துணைக்கண்டத்தில் நடைபெற்ற ஒரு போராகும். இதில் பிரிட்டானியப் படைகள் வெற்றி பெற்று, பிரெஞ்சு படைகள் சரணடைந்தன. ஆற்காடு பிரிட்டானியர் வசமானது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்காடு_சண்டை&oldid=2811754" இருந்து மீள்விக்கப்பட்டது