ஆறு ஆதாரத்தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆறு ஆதாரத்தலங்கள்[தொகு]

  1. 1. அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்,. திருவண்ணாமலை
       ஆறு ஆதாரத்தலங்களில் மணிப்பூரக தலமாக விளங்குவது திருவண்ணாமலையாகும். சூரியன், சந்திரன், அஷ்டவசுக்கள் முதலான தெய்வங்களே வழிபட்டதான சிறப்புடையது.

2.திருவானைக்காவல்

   இது சுவாதிஷ்டான தலமாக விளங்குகிறது.


ஸ்ரீ நடராஜர் ஆடிய திருச்சபைகள்[தொகு]

பஞ்ச அம்பலம்[தொகு]

சிதம்பரம் - பொண்ணம்பலம். மதுரை - வெள்ளி அம்பலம். நெல்லை - தாமிர அம்பலம். திருவாளங்டு - இரத்தின சபை. திருக்குற்றாலம் - ஓவிய அம்பலம். திருவெண்காடு - தாமிரம்.(ஆதி சபை) பஞ்ச அம்பலங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறு_ஆதாரத்தலங்கள்&oldid=2732313" இலிருந்து மீள்விக்கப்பட்டது