ஆறுமுகம் (சட்டமன்ற உறுப்பினர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆறுமுகம் (Arumugam) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

இவர் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக 1958 சட்டமன்ற தேர்தலில் சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். இத்தொகுதியில் இவரோடு எஸ். என். சோமையாஜுலுவும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]