ஆறுமுகம் பரசுராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆறுமுகம் பரசுராமன் மொரீசியசு நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் யுனெஸ்கோவின் முன்னாள் இயக்குனராகவும், மொரீசியசு நாட்டு அமைச்சராயும் பணியாற்றியவர். இவர் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பங்கேற்றார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறுமுகம்_பரசுராமன்&oldid=2175118" இருந்து மீள்விக்கப்பட்டது