ஆறாம் சிவாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவாஜி VI

ஆறாம் சிவாஜி (Shivaji VI)[1](5 ஏப்ரல் 1863 - 25 டிசம்பர் 1883), மராத்திய போன்சலே வம்சத்தின் கோல்ஹாப்பூர் இராச்சியத்தின் மன்னராக, பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் 1871 முதல் 1883 முடிய சுதேச சமஸ்தான மன்னராக இருந்தவர். இவர் தமது இருபதாவது வயதில் கொல்லப்பட்டு இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறாம்_சிவாஜி&oldid=2760693" இருந்து மீள்விக்கப்பட்டது