ஆறாம் உணர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆறாம் உணர்வு (சிக்த்சென்சு - Sixthsense) என்பது சைகை உணர் இடைமுகம் ஆகும்.

இதன் மாதிரி நிகழ்படக் கருவி, கையடக்க ஒளிவீழ்ப்பி (pocket projector), மற்றும் ஒரு நடமாடும் கணித்தல் கருவி. ஒளிவீழ்ப்பி தகவல் காட்சிகளை வெவ்வேறு பொருட்களின் மேற்பரப்புகளின் மீது வீசும். நிகழ்படக் கருவின் உள்ளீடைப் பெற்று கணினி கை அசைவுகளையும், சூழலில் உள்ள பொருட்களை பகுத்தறிந்து அதற்கு ஏற்றவாறு ஊடாடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறாம்_உணர்வு&oldid=1836205" இருந்து மீள்விக்கப்பட்டது