ஆர் வி எசு கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர் வி எஸ் கலை அறிவியல் கல்லூரி
RVS College of Arts and Science
RVS CAS logo.jpg
RVS CAS logo
குறிக்கோளுரைArise and Shine
வகைGovernment Aided
உருவாக்கம்1986
முதல்வர்டாக்டர்.பி.திருநாவுக்கரசு
கல்வி பணியாளர்
184
பட்ட மாணவர்கள்2,300
உயர் பட்ட மாணவர்கள்700
அமைவிடம்கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகரம்
சேர்ப்புAutonomous
இணையத்தளம்http://www.rvscas.ac.in

ஆர் வி எஸ் கலை அறிவியல் கல்லூரி ISO 9001:2000 சான்றிதல் பெற்ற தனியார் கல்லூரியாகும். இது கோயம்புத்தூரில் 1986 ஆம் ஆண்டு ஆர் வி எஸ் அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட கல்லூரியாகும்.

வரலாறு[தொகு]

ஆர் வி எஸ் கலை அறிவியல் கல்லூரி 1986-ல் பாரதியார் பல்கலைகழகத்தின் கீழ் தொடங்கப்பட்ட தனியார் கல்லூரியாகும்.

காலக்கோடு[தொகு]

  • 1986: கல்லூரி திறக்கப்பட்டது.
  • 2001: கல்லூரிக்கு NAAC accreditation (at four star level) வழங்கப்பட்டது.
  • 2004: Autonomous தகுதி வழங்கப்பட்டது.
  • 2007: கல்லூரிக்கு B++ தகுதி வழங்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]