ஆர். சரோசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆர் சரோஜா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆர். சரோசா (R. Saroja) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் சட்டமன்ற முன்னாள் அமைச்சரும் ஆவார். 1984 மற்றும் 2001 தேர்தல்களில் உப்பிலியாபுரம் தொகுதியில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் [தொகு]

  1. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  2. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சரோசா&oldid=3776872" இலிருந்து மீள்விக்கப்பட்டது