ஆர். லட்சுமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். லட்சுமணன் (பிறப்பு: சனவரி 10 1928) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், ஒரு ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாவார். மேலும் இவரொரு சமயச் சொற்பொழிவாளரும் கூட

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1983 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். இவர் அதிகமாக கட்டுரைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "இந்து சமயச் சிந்தனைகள்" (1991);
  • "Aspects of Hinduism" (1993)
  • "இகழ்வார்கள் போற்றிய இந்து சமயம்" (1994).

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • அரசாங்கத்திடமிருந்து AMN, PJK விருதுகள்

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._லட்சுமணன்&oldid=3233113" இருந்து மீள்விக்கப்பட்டது