ஆர். ராஜமாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். ராஜமாணிக்கம் (R. Rajamanickam) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் முன்னாள் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பழையகூடலூர் கிராமத்தில் பிறந்தவர். மேலும் இவர் 1977, 1980 மற்றும் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக குத்தாலம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ராஜமாணிக்கம்&oldid=2630275" இருந்து மீள்விக்கப்பட்டது