ஆர். மோகன் ராஜ்
Appearance
ஆலகாபுரம் ஆர். மோகன் ராஜ் (R. Mohan Raj) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் இருந்து 14 வது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். இவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]
இவரது தொகுதியில் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆர். ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ "List of Members - 14th Assembly". Tamil Nadu Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.
- ↑ "Members of 15th Assembly". Tamil Nadu Legislative Assembly. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.