ஆர். முத்துக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். முத்துக்குமார் ஒரு தமிழ் எழுத்தாளர். மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். இந்திய அரசியல் களத்தைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருபவர். இந்திரா காந்தி, லாலு பிரசாத் யாதவ், ப. ஜீவானந்தம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார். கல்கி, குமுதம் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட இதழ்களில் தற்கால அரசியல் நடப்புகள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._முத்துக்குமார்&oldid=2733723" இருந்து மீள்விக்கப்பட்டது