ஆர். முத்தமிழ்செல்வம்
ஆர். முத்தமிழ்செல்வம் | |
---|---|
விக்கிரவாண்டி | |
பதவியில் 24 அக்டோபர் 2019 – தற்பொழுது | |
முன்னவர் | கு. இராதாமணி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | கல்பட்டு, விழுப்புரம் மாவட்டம் |
அரசியல் கட்சி | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
பிள்ளைகள் | 2 |
ஆர். முத்தமிழ்செல்வம் (R. Muthamilselvan) என்பவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு விக்கிரவாண்டி தொகுதியில் அக்டோபர் 2019 24 அன்று நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "In Tamil Nadu Bypolls, AIADMK Wrests Vikravandi and Nanguneri Seats from DMK, Congress". News18. 25 October 2019. 25 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Vikravandi, Nanguneri bypolls: AIADMK candidates win by huge margin". The Indian Express. 24 October 2019. 25 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "TN bypolls: AIADMK wrests Vikravandi, Nanguneri from DMK, Congress". Livemint. 24 October 2019. 25 October 2019 அன்று பார்க்கப்பட்டது.