ஆர். மகேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். மகேந்திரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், நாட்ராம்பள்ளி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக கட்சி சார்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._மகேந்திரன்&oldid=2718996" இருந்து மீள்விக்கப்பட்டது