ஆர். பி. பேரங்காடி
தோற்றம்
ஆர்பி மாலின் தொலைதூரக் காட்சி, கொல்லம் | |
| இருப்பிடம்: | கொல்லம், இந்தியா |
|---|---|
| அமைவிடம் | 8°53′23″N 76°35′09″E / 8.889702°N 76.585810°E |
| முகவரி | சின்னகடை |
| திறப்பு நாள் | 2012 |
| உரிமையாளர் | இரவிப்பிள்ளை குழுமம் |
| கட்டிடக் கலைஞர் | போர்ட்டு இன் தனியார் நிறுவனம். |
| மொத்த வணிகத் தளப் பரப்பளவு | 205,000 சதுர அடிகள் (19,000 m2)[1] |
| தள எண்ணிக்கை | 6 |
| வலைத்தளம் | www |
ஆர். பி. பேரங்காடி (RP MALL) இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் நகரில் உள்ள ஒரு வணிக வளாகமாகும். இந்தியாவின் தொழில் அதிபர்களில் ஒருவரான பி. இரவி பிள்ளையின் ஆர். பி. குழுமம் இவ்வணிக வளாகத்தை நடத்துகிறது.[2][3][4] கொல்லத்தின் பெரிய தெருவில் கேரள மாநில போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த அங்காடி அமைந்துள்ளது. ஆர். பி. பேரங்காடி முன்னதாக கொல்லம் பேரங்காடி என்ற பெயரால் அறியப்பட்டது.[5][6][1]
ஆர். பி. பேரங்காடி ஏழு தளங்களில் சுமார் 295,000 சதுர அடி (27,400 மீ2) சில்லறை விற்பனை இடத்தைக் கொண்டுள்ளது.[1] இங்கு 2,700 சதுர அடி (250 மீ2) பரப்பளவில் மெக்டொனால்டு உணவகம் உள்ளது.[7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "RP Mall Kollam".
- ↑ "Ravi Pillai: From Farmer's Son to Construction Tycoon"
- ↑ Leading the Future Building-RP Group பரணிடப்பட்டது 2014-08-21 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Ravi Pillai: From Farmer's Son to Construction Tycoon"
- ↑ ""Malabar Group engages Beyond Squarefeet to manage K Mall, Kollam, Kerala"". Archived from the original on 2017-08-30. Retrieved 2023-01-10.
- ↑ "K MALL – KOLLAM FINALLY MEETS QUALITY"
- ↑ "McDonald's opens first restaurant in Kollams, 8th in Kerala". Economic Times. 26 December 2016. Retrieved 26 December 2016.
- ↑ "Westlife Development inches up on the bourses". Live Mint. 26 December 2016. Retrieved 26 December 2016.
