ஆர். பிந்து
Appearance
ஆா்.பிந்து | |
---|---|
![]() | |
திரிச்சூர் நகரத் தந்தை | |
முன்னையவர் | ஜோஸ் கனட்டுக்காரன் |
பின்னவர் | ஐ.பி.பவுல் |
தொகுதி | கனட்டுக்கார, திரிச்சூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திரிச்சூர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர்(கள்) | ஏ. விஜயராகவன் |
பிள்ளைகள் | ஏ.ஆர்.கிருஷ்ணன் |
வாழிடம் | சூப்பர்கனிகா, சங்கரகுலுங்கரா, கனட்டுக்கார, திரிசூர், கேரளா |
சமயம் | Hindu |
ஆா். பிந்து என்பவா் இந்திய மாநிலமான கேரளாவின், திருச்சூர் மாநகராட்சியின் முன்னாள் நகரத்தந்தை ஆவாா்.[1] இவா் திரிச்சூர் நகரத்திலுள்ள ஸ்ரீ கேரள வர்மா கல்லூரியின் ஆங்கில பேராசிரியராகவும் பணியாற்றினாா். 2005 செப்டம்பரில் நடத்தப்பட்ட கேரள மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தலில், அவர் இடது ஜனநாயக முன்னணியின் முக்கிய அங்கமாக விளங்கிய இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக போட்டியிட்டார்.[2] பிந்து, ஏ. விசயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்டாா்.[3]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Lalur residents to block road". தி இந்து. 13 January 2010 இம் மூலத்தில் இருந்து 18 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100118093445/http://www.hindu.com/2010/01/13/stories/2010011352910300.htm. பார்த்த நாள்: 13 February 2010.
- ↑ "Bindu elected Thrissur Mayor". தி இந்து. 7 October 2005 இம் மூலத்தில் இருந்து 7 மார்ச் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060307220511/http://www.hindu.com/2005/10/07/stories/2005100711070300.htm. பார்த்த நாள்: 13 February 2010.
- ↑ "Detailed Profile: Shri A. Vijayaraghavan". இந்திய அரசு. பார்க்கப்பட்ட நாள் 13 February 2010.