ஆர். பார்த்தீபன்
Jump to navigation
Jump to search
ஆர்.பார்த்தீபன் | |
---|---|
இந்திய நாடாளுமன்றஉறுப்பினர் இந்திய நாடாளுமன்றம் பெரியகுளம் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1 செப்டம்பர் 2014 – 22 மே 2019 | |
தொகுதி | தேனி நாடாளுமன்றம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 4 சூன் 1963 கூழையனுார், தேனி, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | திருமதி.நித்யா |
பிள்ளைகள் | 2 |
இருப்பிடம் | கூழையனுார், தேனி, தமிழ்நாடு |
படித்த கல்வி நிறுவனங்கள் | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
பணி | விவசாயம் |
As of 17 டிசம்பர், 2016 Source: [1] |
ஆர்.பார்த்தீபன் (பிறப்பு 1961) இவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய மக்களவைக்கு, பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 2014 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. 27 May 2014 அன்று பார்க்கப்பட்டது.