ஆர். துரைசாமி
Jump to navigation
Jump to search
ஆர்.துரைசாமி, ஒரு இந்திய அரசியல்வாதியும் பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் இருந்து தேர்வானவர்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-05-02.