ஆர். துரைகண்ணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். துரைகண்ணு (R. Doraikkannu)(பிறப்பு: மார்ச் 28, 1948) ஒரு இந்திய அரசியல்வாதியும், பாபநாசம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சியின் சார்பில் 2006, 2011 மற்றும் 2016 தேர்தல்களில் பாபநாசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] ஜெயலலிதா அவர்களால் 2016 ஆம் ஆண்டு வேளாண் மற்றும் விலங்குகளின் அமைச்சர் பதவிக்கு துரைகண்ணு நியமிக்கப்பட்டார். இது தமிழக அரசின் முதல் அமைச்சரவை பதவியாகும்..[2] துரைகண்ணு 1948 ஆம் ஆண்டு  மார்ச் 28 இல் ராஜகிரியில் பிறந்தார். இவர் இளங்கலை பட்டம் பெற்றவர்.திருமணமாகி ஆறு குழந்தைகளுடன் உள்ளார்.[3]

மேரற்கோள்கள்[தொகு]

  1. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-05-02.
  2. "Jayalalithaa and her 28-member Cabinet to be sworn in on May 23". The Hindu. 21 May 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/list-of-ministers-in-jayalalithaa-cabinet/article8630370.ece. பார்த்த நாள்: 2017-05-04. 
  3. "Thiru. R. Doraikkannu (AIADMK)". Legislative Assembly of Tamil Nadu. பார்த்த நாள் 2017-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._துரைகண்ணு&oldid=2653310" இருந்து மீள்விக்கப்பட்டது