ஆர். டி. கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். டி. கணேசன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தேனி மாவட்டத்திலுள்ள, குப்பிநாயக்கன்பட்டி எனும் ஊரைச் சேர்ந்தவராவார். இவர் 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேனி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு முறை தேனி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர் கவரா நாயுடு சாதியைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._டி._கணேசன்&oldid=2566269" இருந்து மீள்விக்கப்பட்டது