ஆர். ஜெபமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆா். ஜெபமணி என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1977 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில் இருந்து ஜனதா கட்சி சார்பாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ஜெபமணி&oldid=2628108" இருந்து மீள்விக்கப்பட்டது