ஆர். சுந்தர் ராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். சுந்தர் ராஜன் ஒரு அரசியல்வாதி மற்றும் மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி)யின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். இவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்.[1] அவர் ஆரம்ப காலங்களில் விஜயகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினராக இருந்து பின் அதன் தமிழகத் தலைவரானார்.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சுந்தர்_ராஜன்&oldid=2439892" இருந்து மீள்விக்கப்பட்டது