ஆர். சியாமலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். சியாமளா  ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். அவர் 1991 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சியாமலா&oldid=2378953" இருந்து மீள்விக்கப்பட்டது