ஆர். சந்திரசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். சந்திரசேகர் (R. Chandrasekar) ஓர் இந்திய அரசியல்வாதியும், தற்போதைய தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற 14 வது சட்டமன்றத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக  மணப்பாறை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மேலும் 2016 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தனது தொகுதியை தக்கவைத்துக் கொண்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of members 14th Assembly". Tamil Nadu Legislative Assembly. பார்த்த நாள் 18 சூலை 2017.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சந்திரசேகர்&oldid=2566263" இருந்து மீள்விக்கப்பட்டது