உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர். சசிகலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். சசிகலா
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
2001–2006
முன்னையவர்எஸ். நாகரத்தினம்
பின்னவர்பி. காமராசு
தொகுதிகிருஷ்ணராயபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1974-06-24)24 சூன் 1974
கிழவாளாடி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தொழில்விவசாயம்

ஆர். சசிகலா (R. Sasikala) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கரூர் மாவட்டம் குளித்தலை நகரச் சேர்ந்தவர். முதுகலைப் பட்டம் பெற்றுள்ள சசிகலா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியினைச் சார்ந்த இவர், 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: கிருஷ்ணராயபுரம்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆர். சசிகலா 64,046 55.09% +18.01
தி.மு.க. எசு. பெரியசாமி 42,497 36.56% -13.79
மதிமுக பி. இராஜேந்திரன் 4,380 3.77% புதியவர்
சுயேச்சை வி. ரெங்கசாமி 2,576 2.22% புதியவர்
சுயேச்சை ஆர். ராஜீ 988 0.85% புதியவர்
சுயேச்சை ஆர். ராஜீ 698 0.60% புதியவர்
தாமக பி. பெருமாள் 667 0.57% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 21,549 18.54% 5.28%
பதிவான வாக்குகள் 1,16,247 65.80% -5.33%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,76,754
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 4.75%

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly "WHO'S WHO Twelfth Assembly 2001. Chennai-600009: Legislature Assembly Secretariat, Chennai-600009. April 2002. p. 457-459.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சசிகலா&oldid=4485205" இலிருந்து மீள்விக்கப்பட்டது