ஆர். கோபிணாதம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோபிணாதம்பட்டி என்பது தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு ஊராட்சி ஆகும். இப்பஞ்சாயத்தில் இராமாபுரம், இராமாபுரம் காலணி, ஜீ. மூக்காணூர்பட்டி ஆகிய கிராமங்களில் மொத்தம் 778 குடும்பங்கள் ஊள்ளன, 2011 மக்கள் தொகை கணக்கின் படி மொத்தம் 2822 மக்கள் வசித்துவருகின்றனர் இவர்களில் ஆண்கள் 1436 மற்றும் பெண்கள் 1386 ஆகும். கலவியறிவு 68.81% , இது மாநில எழுத்தறிவு சதவ்வீதமான 80.09% ஒப்பீடும்போது மிகவும் குறைவானதகும். இங்கு ஆண்கள் 79.13 % மும் மற்றும் பெஈண்கள் 57.98 %. மும் கல்வியறிவு பெற்றுள்ள்ணர்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350[1] மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°07'45.8"N 78°20'24.8"E 12.129389, 78.340228 ஆகும்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கோபிணாதம்பட்டி&oldid=2445255" இருந்து மீள்விக்கப்பட்டது