ஆர். கே. அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர்.கே.அகர்வால் (ராஜேஸ்குமார் அகர்வால்) (பிறப்பு: 5 மே 1953), இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி.[1][2] இவர் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆவார்.[3] தலைமை நீதிபதி எம். ஒய். இக்பால் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற பின்பு இவர் சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தார்.[4]

மேற்கோள்[தொகு]

  1. "உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பட்டியல்". 08 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  2. "உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.கே.அகர்வால் நியமனம்". தி இந்து. 08 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  3. நீதிபதியானார் ஆர்.கே. அகர்வால்; 2 மாவட்ட நீதிபதிகள், 5 வழக்குரைஞர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர்.கே.அகர்வால் பதவியேற்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._அகர்வால்&oldid=3363549" இருந்து மீள்விக்கப்பட்டது