ஆர். குண்டுராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குண்டுராவ்
குண்டுராவ்
9ஆவது கர்நாடகாவின் முதலமைச்சர்
பதவியில்
12 ஜனவரி 1980 – 06 ஜனவரி 1983
முன்னவர் தேவராஜ் அர்ஸ்
பின்வந்தவர் இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே
தனிநபர் தகவல்
பிறப்பு 8 ஏப்ரல் 1937 (1937-04-08) (அகவை 84)
குசால்நகர், குடகு மாவட்டம் , கருநாடகம் இந்தியா இந்தியா
இறப்பு 22 ஆகத்து 1993
லண்டன்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) வரலட்சுமி
பிள்ளைகள் தினேஷ் குண்டு ராவ்
இருப்பிடம் குசால்நகர்
சமயம் இந்து

குண்டுராவ் (கன்னடம்: ಗುಂಡೂ ರಾವ್, பி. ஏப்ரல் 08, 1937) இந்திய தேசிய காங்கிரசுயில் இருந்த இந்திய அரசியல்வாதி ஆவார். ஜனவரி 12 , 1980 முதல் 06 ஜனவரி 1983 வரை கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்தார் .

இளமைக் காலம்[தொகு]

இவர் 08 ஏப்ரல் , 1932 ஆம் ஆண்டு குசால்நகர் சேர்ந்த ராமராவ் மற்றும் சின்னமா ஆகியோருக்கு பிறந்தார்.[1] [2] இவரின் தந்தை பள்ளி தலைமையாசிரியர் ஆவார்.இவர் கன்னட பிராமண குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.[3]

அரசியல் வாழக்கை[தொகு]

குண்டு ராவ் தனது அரசியல் வாழ்க்கையை குசால்நகரின் நகராட்சித் தலைவராகத் தொடங்கினார், இந்த பதவியில் அவர் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் சோமவாரப்பேட்டையில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவராஜ் அர்ஸ் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராகவும், குறுகிய காலத்திற்கு எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார். பின்பு கர்நாடக மாநில முதலவர் ஆனார்.[4][2][5][6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._குண்டுராவ்&oldid=3261600" இருந்து மீள்விக்கப்பட்டது