ஆர். கிருஷ்ணசாமி கோபாலர்
Jump to navigation
Jump to search
ஆர். கிருஷ்ணசாமி கோபாலர் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் கந்தர்வக்கோட்டை தொகுதி | |
பதவியில் 1954–1967 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மதுக்கூர், தமிழ்நாடு , இந்தியா ![]() |
தேசியம் | இந்தியா |
இருப்பிடம் | தமிழ்நாடு |
ஆர். கிருஷ்ணசாமி கோபாலர், ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்தவர். இவர் 1954 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலும், 1957 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில், கந்தர்வக்கோட்டை தொகுதியில் இருந்தும், இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுக்கூர் ஜமீன் குடும்பத்தின் இறுதியானவர்.[1], [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ சட்டமன்ற பேரவை நடவடிக்கைகள். பக். 4. https://archive.org/details/170-240815_202009/page/n17/mode/2up.
- ↑ "Statistical reports of assembly elections". Election Commission of India. மூல முகவரியிலிருந்து October 5, 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் செப்டம்பர் 13, 2020.