ஆர். கன்லிஃப் கோஸ்லிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். கன்லிஃப் கோஸ்லிங் ( R. Cunliffe Gosling , பிறப்பு: சூன் 15, 1868, இறப்பு: ஏப்ரல் 8 1922) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 26 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1888-1896 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஆர். கன்லிஃப் கோஸ்லிங் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 13, 2011.