ஆர். எஸ். ஆறுமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். எஸ் ஆறுமுகம் (Arumugam, R.S.) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1952 மற்றும் 1962 தேர்தல்களில் இவர் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

1984 தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

1967 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தென்காசி மக்களவை தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக அவர் 4-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1971 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஏ.எம். செல்லசாமியிடம் அதே தொகுதியில் தேற்றார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._எஸ்._ஆறுமுகம்&oldid=3542788" இருந்து மீள்விக்கப்பட்டது