ஆர். எம். பாபு முருகவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆர். எம். பாபு முருகவேல் ஓர் தமிழக அரசியல்வாதி.

2011 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆரணி சட்டமன்றத் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், இந்த சட்டமன்றத் தொகுதியில் எஸ். சேவூர் ராமச்சந்திரனிடம் தோல்வியடைந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.