ஆர். ஆர். சேகரன்
ஆர்.ஆர்.சேகரன் (R. R. Sekaran) 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் ஓமலூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தமிழ் மாநில காங்கிரஸ் (TMC) கட்சியின் வேட்பாளராகப்போ ட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.