ஆர். அஸ்லம் பாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். அஸ்லம் பாசா (பிறப்பு: பெப்ரவரி 12 1957) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், திருப்பத்தூர் எனுமிடத்தைப் பிறப்பிடமாகவும் வேலூர் மாவட்டம் அம்பூர் மசூதி தெருவை வாழ்விடமாகவும் கொண்ட இவர் ஆம்பூர் மஜ்ஹருல் மேனிலைப் பள்ளியில் கணித ஆசிரியரும், கவிஞரும் இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழத்தின் வாழ்நாள் உறுப்பினருமாவார். மேலும் இவரது 30க்கும் மேற்பட்ட படைப்புகள் இலக்கிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

எழுதிய நூல்கள்[தொகு]

  • மனசுப் பூக்கள் (ஹைக்கூ கவிதைத் தொகுதி)

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._அஸ்லம்_பாசா&oldid=2716341" இருந்து மீள்விக்கப்பட்டது