ஆர். அமிர்தராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். அமிர்தராஜ் (R. Amritharaj) ஒர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1977ஆம் ஆண்டு சட்டசபைக்காக நடைபெற்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._அமிர்தராஜ்&oldid=2566250" இருந்து மீள்விக்கப்பட்டது