ஆர். அண்ணாதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். அண்ணாதுரை ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி)யின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் கட்சியைச் சார்ந்தவர்.[1] இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] பின் மதுரை மாவட்ட தலைவர், மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்தார். பல பள்ளிகளில் விழாவிற்கு தலைமை தங்கியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2015-03-09.
  2. http://www.cpim.org/content/tamilnadu-profile-candidates
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._அண்ணாதுரை&oldid=3770332" இலிருந்து மீள்விக்கப்பட்டது