ஆர்யபட்டா விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர்யபட்டா விருது அல்லது ஆரியபட்டா விருது (Aryabhata award or Aryabhatta award) இந்தியாவில் விண்வெளி மற்றும் விண்வெளி தொழில்நுட்ப துறையில் குறிப்பிடத்தக்க வாழ்நாள் பங்களிப்புகளை வழங்கிய தனிநபர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் விருது ஆகும்[1][2].

1958 ஆம் ஆண்டு முதல் அனைத்துலக வானியல் சம்மேளனத்தின் அங்கத்தினராக இருக்கும் 1990 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய விண்வெளி சமூகம் இவ்விருதினை உருவாக்கி வழங்கி வருகிறது[3][4][5]. இந்த விருது பிரதம மந்திரி அலுவலகத்தில் பொதுவாக ஓர் அமைச்சரால் வழங்கப்படுகிறது. இலட்ச ரூபாய் பணமுடிப்புடன் கூடிய சான்றாவணம் இந்த விருதுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

இந்தியாவில் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய வானியல் வல்லுநரும் கணித மேதையுமான ஆர்யபட்டர் நினைவாகவும்[6], 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று விண்ணில் செலுத்தப்பட்ட முதலாவது இந்திய செயற்கைக்கோள் ஆர்யபட்டா நினைவாகவும் இவ்விருது உருவாக்கப்பட்டது.

விருது வென்றவர்கள்[தொகு]

 • பி.டி. பாவ்சர் (1999)[7]
 • ஆர்.பி. செனாய் (2000)[7]
 • ரோத்தம் நரசிம்மா (2004)[8]
 • பி.எசு. கோயல் (2005)[9]
 • பிரமோத் காலே (2006)[10]
 • ஏ.இ. முத்துநாயகம் (2010)[11]
 • வி.கே. சரசுவத் (2011)[11]
 • ரங்கநாத் ஆர். நாவல்குந்து (2012)[12]
 • அவினாசு சந்தர் (2016)[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Astronautical Society awards space scientists". thehindubusinessline.com (23 June 2015). மூல முகவரியிலிருந்து 9 June 2018 அன்று பரணிடப்பட்டது.
 2. "DRDO Chief gets prestigious Aryabhatta award". zeenews.india.com (28 May 2013). மூல முகவரியிலிருந்து 9 June 2018 அன்று பரணிடப்பட்டது.
 3. "Astronautical Society of India". iafastro.org. மூல முகவரியிலிருந்து 2018-02-26 அன்று பரணிடப்பட்டது.
 4. ""Health Monitoring and Fault Detection In Aerospace Systems" (HMFD-2015)". vssc.gov.in. மூல முகவரியிலிருந்து 2018-03-18 அன்று பரணிடப்பட்டது.
 5. "This Day in History (22-Oct-2008) – India’s first unmanned lunar mission, Chandrayaan-1, was launched". mukundsathe.com - This Day in History. மூல முகவரியிலிருந்து 2018-06-09 அன்று பரணிடப்பட்டது.
 6. "10 Things You Probably Didn’t Know About India’s First Satellite And The Man It Was Named After". thebetterindia.com (1 May 2015). மூல முகவரியிலிருந்து 28 July 2017 அன்று பரணிடப்பட்டது.
 7. 7.0 7.1 "Bhavsar, Shenoy bag Aryabhatta Award". hindustantimes.com. மூல முகவரியிலிருந்து 2018-06-09 அன்று பரணிடப்பட்டது.
 8. "Prof Roddam Narasimha gets Aryabhatta Award". hindustantimes.com (5 August 2006). மூல முகவரியிலிருந்து 19 March 2018 அன்று பரணிடப்பட்டது.
 9. "Dr PS Goel bags Aryabhata Award". hindustantimes.com (11 May 2007). மூல முகவரியிலிருந்து 16 February 2017 அன்று பரணிடப்பட்டது.
 10. "Pramod Kale gets Aryabhatta award". oneindia.com (12 August 2009). மூல முகவரியிலிருந்து 6 March 2016 அன்று பரணிடப்பட்டது.
 11. 11.0 11.1 "Astronautical Society’s Aryabhatta award for Muthunayagam, Saraswat". thehindu.com (31 December 2012). மூல முகவரியிலிருந்து 7 February 2014 அன்று பரணிடப்பட்டது.
 12. "Navalgund, Avinash Chander bag Aryabhata award". business-standard.com (23 June 2015). மூல முகவரியிலிருந்து 19 August 2016 அன்று பரணிடப்பட்டது.
 13. "Avinash Chander receives Aryabhata award". thehindu.com (26 February 2016). மூல முகவரியிலிருந்து 9 June 2018 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்யபட்டா_விருது&oldid=2749851" இருந்து மீள்விக்கப்பட்டது