ஆர்மோரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| ஆர்மோரி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 67 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | கட்சிரோலி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கட்சிரோலி-சிமூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் ராமதாசு மாலுஜி | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ஆர்மோரி சட்டமன்றத் தொகுதி (Armori Assembly constituency) என்பது மத்திய இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இத்தொகுதியானது கட்சிரோலி மாவட்டத்தில் உள்ளது. ஆர்மோரி, கட்சிரோலி-சிமூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | மசாகேத்ரி சகன்நாத் தேம்சாஜி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | நர்னாவேர் தினாஜி விதோபாஜி | ||
| 1972 | மாதவி பாபுராவ் நாராயண் | ||
| 1978 | நர்னாவேர் தினாஜி விதோபாஜி | சுயேச்சை | |
| 1980 | மாதவி பாபுராவ் நாராயண் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1985 | வீக்கி சுக்தேபாபு பண்ட்லிக் | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | |
| 1990 | வர்கதே அரிராம் ஆத்மாராம் | சிவ சேனா | |
| 1995 | மாதவி ராமகிருசுண அரி | ||
| 1999 | |||
| 2004 | ஆனந்தராவ் கங்காராம் கெடம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 | |||
| 2014 | கிருசுணா தாமாஜி கசுபே[2][3] | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | |||
| 2024 | ராம்தாசு மாலுஜி மாசுரம் | இந்திய தேசிய காங்கிரசு | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய தேசிய காங்கிரசு | ராம்தாசு மாலுஜி மாஸ்ரம் | 98,509 | 48.46 | ||
| பா.ஜ.க | கிருசுண தாமாஜி கச்பே | 92299 | 45.4 | ||
| வாக்கு வித்தியாசம் | 6210 | ||||
| பதிவான வாக்குகள் | 203296 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. Retrieved 7 May 2023.
- ↑ "Results of Maharashtra Assembly polls 2014". India Today. http://indiatoday.intoday.in/story/maharashtra-assembly-poll-results-bjp-shiv-sena-ncp-congress/1/396659.html. பார்த்த நாள்: 2015-08-01.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-11.