ஆர்மூர் சட்டமன்ற தொகுதி
தோற்றம்
| ஆர்மூர் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தெலங்காணா |
| மாவட்டம் | நிசாமாபாது |
| மொத்த வாக்காளர்கள் | 1,57,180 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் அசனகரி சீவன் ரெட்டி | |
| கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
ஆர்மூர் சட்டமன்றத் தொகுதி (Armur Assembly constituency) இந்தியாவின் தெலங்காணா மாநில சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்று ஆகும். நிசாமாபாத மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் ஒன்றாகும். இது நிசாமாபாத் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
தெலுங்கானா இராசிட்டிரிய சமிதியின் அசனகரி ஜீவன் ரெட்டி தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2014 ஆம் ஆண்டும் இவரே சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.[1].[2]
இச்சட்டப்பேரவைத் தொகுதியில் தற்பொழுது கீழ்க்கண்ட மண்டலங்கள் உள்ளன.
| வ. எண் | மண்டலத்தின் பெயர் |
|---|---|
| 1 | ஆர்மூர் |
| 2 | நந்திப்பேட்டை |
| 3 | மக்ளூர் |
| 4 | ஆளூர் |
| 5 | டோங்கேஸ்வர் |
தேர்தல் முடிவுகள்
[தொகு]தெலங்காணா சட்டப்பேரவை தேர்தல், 2018
[தொகு]ஆர்முர் சட்டமன்றத் தொகுதி
[தொகு]| கட்சி | வேட்பாளர் | ஓட்டுகள் | சராசரி |
|---|---|---|---|
| தெலங்காணா இராசிட்ரா சமிதி | அசானகரி சீவன் ரெட்டி | 72,125 | 52.0% |
| இந்திய தேசிய காங்கிரசு | அகுலா இலலிதா | 43,330 | 31.2% |
| பெரும்பாண்மை | 28,795 | 20.8% | |
| வாக்களிக்க வந்தவர்கள் | 1,38,740 | 89.3% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Constituencywise-All Candidates". Archived from the original on 18 மே 2014. Retrieved 17 May 2014.
- ↑ http://www.thehindu.com/news/cities/Hyderabad/yoga-camp-concludes/article23516809.ece