உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்மூர்

ஆள்கூறுகள்: 18°47′24″N 78°17′24″E / 18.790°N 78.290°E / 18.790; 78.290
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்மூர்
நகரம்
ஆர்மூர் is located in தெலங்காணா
ஆர்மூர்
இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் ஆர்மூர் நகரத்தின் அமைவிடம்
ஆர்மூர் is located in இந்தியா
ஆர்மூர்
ஆர்மூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 18°47′24″N 78°17′24″E / 18.790°N 78.290°E / 18.790; 78.290
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்நிசாமாபாத் மாவட்டம்
தோற்றுவித்தவர்ஐதராபாத் நிஜாம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஆர்மூர் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்45.55 km2 (17.59 sq mi)
ஏற்றம்
372 m (1,220 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
64,023
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
503224
தொலைபேசி குறியீடு91-8463
வாகனப் பதிவுTS 16
எழுத்தறிவு75%
இணையதளம்armoormunicipality.telangana.gov.in

ஆர்மூர் (Armoor), தென்னிந்தியாவில் உள்ள தெலங்காணா மாநிலத்தின் நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம் ஆகும். இதனைச் சுற்றி 9 மலைக்குன்றுகள் இருப்பதால் இதற்கு தற்போது நவரத்திரனபுரம் என அழைக்கப்படுகிறது. இது நிசாமாபாத் நகரத்திற்கு 27.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஐதராபாத்திற்கு வடக்கே 183.4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 7 மற்றும் 63 ஆர்மூர் வழியாகச் செல்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 25 வார்டுகளும், 15,079 வீடுகளும் கொண்ட ஆர்மூர் நகரத்தின் மக்கள் தொகை 64,023 ஆகும். அதில் ஆண்கள் 31,736 மற்றும் 32,287 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1017 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.08% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 74.86%, இசுலாமியர் 22.85%, கிறித்தவர்கள் 1.32% மற்றும் பிறர் 0.95% ஆகவுள்ளனர்.[3]

போக்குவரத்து

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண் 16 மற்றும் 44 (7) ஆர்மூர் வழியாகச் செல்கிறது. ஆர்மூர் இரயில் நிலையம்[4]நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Urban Local Body Information" (PDF). Directorate of City and Country Planning. Government of Telangana. Archived from the original (PDF) on 15 June 2016. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
  2. "Telangana (India): Districts, Cities, Towns and Outgrowth Wards - Population Statistics in Maps and Charts".
  3. Armur Population Census 2011
  4. [1]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்மூர்&oldid=3567865" இலிருந்து மீள்விக்கப்பட்டது