உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்மீனிய கரணப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்மீனிய கரணப் புறா (Armenian Tumbler pigeon) அவற்றின் நிறத்திற்காகவும், பறக்கும் திறனுக்காகவும் ஆர்மீனியாவில் வளர்க்கப்பட்டன.

வடிவமைப்பு[தொகு]

ஆர்மேனிய கரணப் புறா புறாக்கள் தனித்துவமான அடையாமாக, கருப்பு வால் கருப்பு கழுத்துடனும் அல்லது மஞ்சள் வால் மஞ்சள் கழுத்துடனும் காணப்படுகின்றன.

பறக்கும் திறன்[தொகு]

இவை 2 முதல் 3 மணி நேரம் பறக்கும் திறன் படைத்தவை. இவற்றால் பறக்கும்போது சுழல முடியும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

காணொளி
படங்கள்
படங்களுடன் காணொளி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்மீனிய_கரணப்_புறா&oldid=2138600" இலிருந்து மீள்விக்கப்பட்டது