உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்மீனியன் காகிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்மீனியன் காகிதம் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பப்பியர் டி ஆர்மெனியின் வியாபாரக் குறி

ஆர்மீனியன் காகிதம் (Armenian paper) என்பது பல நூற்றாண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வரும் ஒரு வகையான நறுமணப்பொருளாகும். நறுமணம் அல்லது சுத்திகரிப்பு விளைவுகளை அடைவதற்காக இதனுடன் நாறுமணச் சாறுகள், வாசனை திரவியங்கள் அல்லது அத்தியாவசிய எண்ணெய்கள் சேர்க்கப்படுகின்றன. ஆர்மேனிய காகிதத்தின் எடுத்துக்காட்டுகள் பிரான்சில் தயாரிக்கப்படும் பப்பியர் டி ஆர்மெனி மற்றும் இத்தாலியில் உற்பத்தி செய்யப்படும் கார்டா டி ஆர்மீனியா ஆகியவை இதற்கான எடுத்துக்காட்டுகளில் அடங்கும்[1][2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Santa Maria Novella - Carta d'Armenia (Armenian Burning Paper) at Aedes.com". aedes.com.
  2. Centrica s.r.l. "Officina Profumo Farmaceutica di Santa Maria Novella. Casa fondata nell'anno 1612". smnovella.it (in Italian). Archived from the original on 2013-12-15. பார்க்கப்பட்ட நாள் 2019-01-06.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்மீனியன்_காகிதம்&oldid=3542894" இலிருந்து மீள்விக்கப்பட்டது