ஆர்னெத் கணக்கீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர்னெத் கணக்கீடு (Arneth count) என்பது குருதி வெள்ளையணுக்களுள் ஒன்றான நடுவமைநாடிகளின் (நியூட்ரோஃபில்கள்) உட்கரு மடல்களின் (nuclear lobes) எண்ணிக்கையை கொண்டு மேற்கொள்ளப்படும் ஒரு கணக்கீடு ஆகும்.

பொதுவாக நடுவமைநாடிகளின் உட்கருவில் இரண்டு அல்லது மூன்று மடல்கள் இருக்கும்.

நுண்ணோக்கி கொண்டு பார்க்கும் போது,

  • குறைவான மடல் எண்ணிக்கை கொண்ட நடுவமைநாடிகள் (நியூட்ரோஃபில்கள்) பெரும்பான்மையாக இருப்பின் இது இடப்புற நகர்வு எனப்படும். தொற்று, புற்று, குருதிச் சிதைவு போன்ற நிலைகளில் இவ்வாறு காணப்படும்
அதிக மடல் கொண்ட நடுவமைநாடி சிவப்பு அம்புக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்னெத்_கணக்கீடு&oldid=1556517" இருந்து மீள்விக்கப்பட்டது