ஆர்த்தோ சைலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
o-Xylene
Skeletal formula
Space-filling model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,2-சைலீன்
முறையான ஐயூபிஏசி பெயர்
1,2-டைமெத்தில்பென்சீன்
வேறு பெயர்கள்
o-சைலீன்
இனங்காட்டிகள்
95-47-6 Yes check.svgY
ChEBI CHEBI:28063 Yes check.svgY
ChEMBL ChEMBL45005 Yes check.svgY
ChemSpider 6967 Yes check.svgY
DrugBank DB03029 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C07212 Yes check.svgY
வே.ந.வி.ப எண் ZE2450000
UNII Z2474E14QP Yes check.svgY
பண்புகள்
C8H10
வாய்ப்பாட்டு எடை 106.17 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.88 g/ml
உருகுநிலை
கொதிநிலை 144.4 °C (291.9 °F; 417.5 K)
0.02% (20°C)[1]
எத்தனால்-இல் கரைதிறன் very soluble
டைஎத்தில் ஈதர்-இல் கரைதிறன் very soluble
ஆவியமுக்கம் 7 mmHg (20°C)[1]
-77.78·10−6 cm3/mol
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.50545
பிசுக்குமை 1.1049 cP at 0 °C
0.8102 cP at 20 °C
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.64 D [2]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
ஈயூ வகைப்பாடு தீங்குவிளைவிக்ககூடியது (Xn) தீப்பற்றக்கூடியது (F)
R-சொற்றொடர்கள் R11 R20 R21 R38
S-சொற்றொடர்கள் S25
தீப்பற்றும் வெப்பநிலை 32 °C (90 °F; 305 K)
Autoignition
temperature
463 °C (865 °F; 736 K)[3]
வெடிபொருள் வரம்புகள் 0.9%-6.7%[1]
Threshold Limit Value
100 ppm[3] (TWA), 150 ppm[3] (STEL)
Lethal dose or concentration (LD, LC):
6125 ppm (rat, 12 hr)
6125 ppm (human, 12 hr)[4]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 100 ppm (435 mg/m3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 100 ppm (435 mg/m3) ST 150 ppm (655 mg/m3)[1]
உடனடி அபாயம்
900 ppm[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

O-சைலீன், ஒரு நறுமண ஐதரோகார்பன் ஆகும். பென்சீனின் அரோமேடிக் வளையத்தில் இரண்டு மெத்தில் தொகுதிகள் அடுத்தடுத்த கார்பன் அணுக்களில் ஆர்த்தோ கட்டமைப்பில் பதிலீடு செய்யப்பட்டுள்ளன.

இது '''m'''-சைலீன் மற்றும் '''p'''-சைலீனின் மாற்றியமாகும்.

O-சைலீன் பெருமளவு நீரற்ற தாலிக் காடி தயாரிக்கப்பயன்படுகிறது. மேலும் p- சைலீன் உற்பத்திக்காக வடிவமைக்கப்பட்ட ஆலையில், சைலீன் நீராவியில் இருந்து வடிகட்டிப் பிரித்தெடுக்கப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0668". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Rudolph, H.D.; Walzer, K.; Krutzik, Irmhild (1973). "Microwave spectrum, barrier for methyl rotation, methyl conformation, and dipole moment of ortho-xylene". Journal of Molecular Spectroscopy 47 (2): 314. doi:10.1016/0022-2852(73)90016-7. 
  3. 3.0 3.1 3.2 "o-Xylene". International Chemical Safety Cards. ICSC/NIOSH (July 1, 2014).
  4. "Xylene (o-, m-, p-isomers)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தோ_சைலீன்&oldid=2649807" இருந்து மீள்விக்கப்பட்டது