ஆர்த்தோ-தொலுயிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர்த்தோ-தொலுயிக் அமிலம்[1]
ஆர்த்தோ-தொலுயிக் அமிலத்தின் கட்டமைப்புக் கூடு வாய்ப்பாடு
Ball-and-stick model of the l-toluic acid molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-Methylbenzoic acid
வேறு பெயர்கள்
ஆர்த்தோ-தொலுயிக் அமிலம்
இனங்காட்டிகள்
118-90-1 Yes check.svgY
ChEBI CHEBI:36632 N
ChEMBL ChEMBL114957 Yes check.svgY
ChemSpider 8070 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C07215 Yes check.svgY
பப்கெம் 8373
பண்புகள்
C8H8O2
வாய்ப்பாட்டு எடை 136.2 கி/மோல்
அடர்த்தி 1.06 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 259 °C (498 °F; 532 K)
-80.83•10−6செ.மீ3/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஆர்த்தோ-தொலுயிக் அமிலம் (o -Toluic acid) என்பது (CH3)C6H4(COOH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் கார்பாக்சிலிக் அமிலம் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. பாரா, மெட்டா - தொலுயிக் அமிலங்களின் மாற்றியன் ஆர்த்தோ-தொலுயிக் அமிலமாகும். 2-மெத்தில்பென்சாயிக் அமிலம் என்ற பெயராலும் இச்சேர்ம்ம் அழைக்கப்படுகிறது. ஆர்த்தோ-தொலுயிக் அமிலத்தை தூய்மையாக்கி மறுபடிகமாக்கும்போது ஊசிவடிவப் படிகங்களாக மாறுகிறது. 1904 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவரான சர் வில்லியம் இராம்சே முதன்முதலில் ஆர்த்தோ-தொலுயிக் அமிலத்தைக் கண்டுபிடித்தார்.

ஆர்த்தோ-சைலீனுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதால் ஆர்த்தோ-தொலுயிக் அமிலம் உருவாகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. O-TOLUIC ACID - Compound Summary, PubChem.
  2. Harold E. Zaugg, Richard T. Rapala (1947). "o-Toluic Acid". Org. Synth. 27: 84. doi:10.15227/orgsyn.027.0084.