ஆர்த்தர் வுட் (1898)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர்த்தர் வுட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 4 420
ஓட்டங்கள் 80 8842
மட்டையாட்ட சராசரி 20.00 21.20
100கள்/50கள் -/1 1/43
அதியுயர் ஓட்டம் 53 123*
வீசிய பந்துகள் - 30
வீழ்த்தல்கள் - 1
பந்துவீச்சு சராசரி - 33.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 1/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/1 631/255
மூலம்: [1]

ஆர்த்தர் வுட் (Arthur Wood, பிறப்பு: ஆகத்து 25 1898 - இறப்பு: ஏப்ரல் 1 1973) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 420 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1938 - 1939 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தர்_வுட்_(1898)&oldid=2858071" இருந்து மீள்விக்கப்பட்டது