ஆர்தொபேரிக் அடர்த்தி
தோற்றம்
ஆர்தொபேரிக் அடர்த்தி (Orthobaric density) என்பது பொருளின் மாறா வெப்பநிலையில் மூன்று நிலைகளின் (திட திரவ வாயு) ஒருங்கிணைந்த நிலைகளின் அடர்த்தி ஆகும்.
திரவ வாயு சமநிலை
[தொகு]மாறுநிலை வெப்பநிலைக்கு கீழே எந்த ஒரு வெப்நிபநிலையிலும் வாயுவின் அடர்த்தி நீர்ம நிலையைவிடக் குறைவு ஆகும். ஆனால் மாறுநிலை வப்பநிலையில் (CRITICAL TEMPERATURE) திரவ மற்றும் வாயுவின் அடர்த்தி ஒரே மாதிரியாக இருக்கும் இது மீநிலை (SUPERCRITICAL FLUID) பாய்மம் எனப்படும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ McQuarrie, Donald A. and Siman, John D., Physical Chemistry: A Molecular Approach. Sausalito: University Science Books, 1997.